இடுகைகள்

தமிழ் எண்கள் (௨)

படம்
சிவமயம்      ௵   ௫௲௱௨௰ ௭ ௴     சித்திரை ௳   ௪      ஹரி ௐ     ௐ  கணபதியே நமோ நமஹ     ✅ சுத்த ம் ( சரி ) ->  ❌ நவீனம் ( பிழை )   ௧ -> 1  ௨ -> 2  ௩ -> 3  ௪ -> 4  ௫ -> 5  ௬ -> 6  ௭ -> 7  ௮ -> 8  ௯ -> 9 **********  ௰ -> 10 ௱ -> 100 ௲ -> 1000      ௐ  நமசிவாய ம்      

தமிழ் எண்கள் (௧)

ௐ முருகா தமிழ் எண்கள் தமிழ் சொல்        தமிழ் எண் ஒன்று                     ௧  இரண்டு                ௨ மூன்று                    ௩ நான்கு                    ௪ ஐந்து                      ௫ ஆறு                        ௬ ஏழு                          ௭ எட்டு                       ௮ ஒன்பது                ௯ பத்து                       ௰   நூறு                        ௱ ஆய...

விநாயகர் காப்பு

படம்
  சிவமயம்      ௵   ௫௲௱௨௰௬ ௴    பங்குனி  ௳  ௰௧      ஹரி ௐ     ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. ஓம் நமசிவாயம் 🙏🙏🙏