விநாயகர் காப்பு

 

சிவமயம் 
 
 
 ௫௲௱௨௰௬
௴  பங்குனி 
௳ ௰௧ 
  
ஹரி ௐ 
 

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஓம் நமசிவாயம்

🙏🙏🙏 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் எண்கள் (௨)

தமிழ் எண்கள் (௧)